விளைபொருள்(Commodity
விளைபொருள்(Commodity)பொருளியலில் என்பது தேவைகளையும் வேண்டியவைகளையும் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்யப்பட்டு வணிகச் சந்தைக்கு வரும் பொருட்களாகும். விளைபொருள் பண்டங்களின் விலை சந்தை நிலவரத்தைப் பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. விளைபொருளின் விற்பனை உடனடி(spot) வணிகம் மற்றும் சார்பிய(derivative) வணிகமாக நடக்கிறது. அரிசி, கோதுமை,சோயா பீன்ஸ், சர்க்கரை,எண்ணெய் வித்துகள், ரப்பர்போன்ற வேளாண் விளைபொருட்களும், தங்கம்,வெள்ளி, தாமிரம், இரும்புபோன்ற உலோக மூலப்பொருட்களும், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருட்களும் முக்கிய விளைபொருளாகும்.
No comments:
Post a Comment